புனித பூக்கள்

என்னை வழிநடத்தும் இயேசு என் செயல்களை கணக்கிட
கற்றுக் கொடுப்பதில்லை. ஆனால் எல்லாவற்றையும்
அன்புடன் செய்ய சொல்லிக் கொடுக்கிறார்.

-தூய சிறுமலர் தெரசா

எல்லாவற்றிலும் கடவுளைத் தேடினால் அவரை உன்
அருகிலேயே கண்டு கொள்வாய்.

– தூய பீட்டர் க்ளாவர்

விண்ணுலகம் செல்வதையே நோக்கமாகக் கொள்வோம்;
மற்ற அனைத்துமே பயனற்றது.

-தூய பெர்னதெத்